Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! வீண் அலைச்சல் ஏற்படும்….! எச்சரிக்கை வேண்டும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

கும்ப ராசி நேயர்களே உங்கள் விருப்பத்திற்கு மாறாக எண்ணிய காரியங்கள் எல்லாம் நேர்மாறாக நடக்கும். வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளிடம் பணிவாக நடக்கவேண்டும். அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட வேண்டாம். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். காரியத்தில் சின்னதாக தடை தாமதம் இருக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். துன்பங்கள் விலகி செல்லும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் புதிய அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். தொழில் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். இன்று குடும்பத்தைப் பொறுத்தவரை காலையிலேயே கலகலப்பான செய்திகள் வந்து சேரும்.

மேலும் காலையிலேயே குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்தால்  கண்டிப்பாக மென்மேலும் முன்னேற்றம் ஏற்படும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு நல்லதே நடக்கும். காதலில் பெரிய அளவில் தொல்லை இருக்காது. இன்று மாணவர்கள் எதை செய்தாலும் கொஞ்சம் கவனமாக செய்ய வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவானை வழிபட்ட பின்னர் எந்த ஒரு காரியத்தையும் செய்தால் உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 7                                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீலம்

Categories

Tech |