Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரே நாள்ல இத்தன பேருக்கு தடுப்பூசி போட்டாச்சா…? 27 மையங்களில் மிக வேகமாக நடந்த பணி…. தேனியில் தொற்றை விரட்டியடிக்க வழிவகை….!!

தேனியில் ஒரே நாளில் 5,374 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பொதுமக்களை கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் தேனியில் 27 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

இதனால் கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு போடும் பணி மிகவும் வேகமாக நடைபெற்றது. எனவே மாவட்டம் முழுவதுமாக ஒரே நாளில் 5,374 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Categories

Tech |