Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

B.Tech / B.E படித்தவர்களுக்கு…. மாதம் 30 ஆயிரம் வரை சம்பளம்… அசத்தலான அரசு வேலைவாய்ப்பு…!!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Junior Research Fellow

காலி பணியிடங்கள் – 10

விண்ணப்பிக்க கடைசி தேதி – 14.06.2021

கல்வித் தகுதி: B.Tech / B.E

சம்பளம்; மாதம் ரூ.31,000/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: கேட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.drdo.gov.in/sites/default/files/whats_new_document/JRFAdvt_DRDL_HYD27052021.pdf

Categories

Tech |