Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளத்தில்….. தமிழ்நாடு உப்பு கார்ப்பரேஷனில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!

தமிழ்நாடு உப்பு கழகத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் செயல்படும் அக்கழகத்தில் Chief Finance Officer (CFO) பணிகளுக்கு திறமையுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த தமிழக அரசு பணிகளுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் தகவல்களை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் பின்னர் பதிவு செய்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி : ICAI/ ICMA ஆகியவற்றில் Member ஆக உள்ளவராகில் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

அனுபவம் : குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் வரை

சம்பளம் : மாதம்  ரூ.1,00,000/- வரை

ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் https://tamil.examsdaily.in/tn-salt-corporation-recruitment-2021-notification-download என்ற இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை இந்த லிங்கில் பார்த்துத் தெரிந்துக் கொள்ளவும்.

Categories

Tech |