Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

BE, B.Tech படித்தவர்களுக்கு… ரூ.2,60,000 சம்பளத்தில்… சென்னை துறைமுகத்தில் வேலை…!!

சென்னை துறைமுகத்தில் (Chennai Port Trust) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள் : 4

பணிகள் : Chief Engineer, Secretary, Deputy Chief Accounts Officer

கல்வித் தகுதி: BE, B.Tech, Any Degree

வயது வரம்பு: 55 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

பணியிடம்: சென்னை – தமிழ்நாடு

தேர்வு முறை: Written Exam, Direct Interview

சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் ரூ.2,60,000 வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2021

கூடுதல் விவரங்களுக்கு : https://www.chennaiport.gov.in/content/careers என்ற லிங்க்கில் தெரிந்துகொள்ளலாம்.

Categories

Tech |