Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரே நாள்ல இவ்வளவு பாதிப்பா…? பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா…. தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம்….!!

தேனியில் ஒரே நாளில் 498 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது.

தேனியில் தினந்தோறும் பொதுமக்களை அச்சுறுத்தும் கொரோனாவால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலரும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் ஒரே நாளன்று மாவட்டம் முழுவதுமாக 498 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 36,908 அதிகரித்துள்ளது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 7 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |