என்.டி.பி.சி (NTPC – National Thermal Power Corporation Limited) என்ற தேசிய அனல் மின் நிறுவனத்தில் என்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் – என்.டி.பி.சி
பணி பட்டதாரி – பொறியாளர்கள் / பொறியியல் நிர்வாக பயிற்சி
கல்வி தகுதி – பி.இ, பி.டெக்
வேலைக்கான இடம் – இந்தியா முழுவதும்
மொத்த காலியிடங்கள் – 280
வயது வரம்பு – 27 வயதுக்கு மேல்
சம்பளம் – ரூ 40,000 முதல் ரூ 1,40,000 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.06.2021
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.ntpc.co.in/ என்ற என்.டி.பி.சியின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.
மேலும், விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும்.