Categories
தேசிய செய்திகள்

மாணவர்கள் ஊக்கத்தொகை பெற…. ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய மருத்துவத் துறையில் முதலீடு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை ரூ.15 ஆயிரம் கோடியில் மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி சிறு குறு மற்றும் நடுத்தர மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஜூன் 2 ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சர் கூறியுள்ளார். அதனால் ஊக்கத் தொகை பெற விரும்பும் மாணவர்கள் தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பை மாணவர்கள் தவற விட வேண்டாம்.

Categories

Tech |