தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Act Apprentice jobs
காலி பணியிடங்கள்: 3,378
கல்வித்தகுதி: மெட்ரிகுலேஷன், ஐஐடி
சம்பளம்: ரூ.7000
வயது: 24க்குள்
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 30
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு sr.indianrailways.gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.