Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் இன்று…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் கொரோனா நிவாரண தொகையாக 4000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் முதல் தவணை 2000 ரூபாய் கடந்த மாதம் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து இரண்டாவது தவணை 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 வகையான மளிகைப் பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் திட்டம், கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு 4000 ரூபாய் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

Categories

Tech |