Categories
மாநில செய்திகள்

கொரோனா படுக்கை விவரங்களை அறிய…. தமிழக சுகாதாரத்துறை உதவி எண் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்று நாம் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு படுக்கை வசதியும், சிகிச்சை அளிக்க மருத்துவர்களும், தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா படுக்கை விவரங்களை அறிந்துகொள்ள 104, 04429510400, 04429510500, 8754448477, 9444340496ஆகிய தமிழக சுகாதாரத் துறை உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். சென்னை 1913, 0446122300, 04425384520, செங்கல்பட்டு 04427427412, 04427427414, 9443641475, காஞ்சிபுரம் 04427237107, 04427237207 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் tncovidbeds.tnega.org என்ற இணையதள முகவரியிலும் காணலாம்.

Categories

Tech |