இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி நிறுவனம்: இந்திய ராணுவம்
பணி: Short Service Commission
சம்பளம்: ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200 வரை
மொத்த பணியிடங்கள்: 8
தகுதி: பணிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் LLB தேர்ச்சி அவசியம்.
வயது வரம்பு: 17 முதல் அதிகபட்சம் 21 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 4.06.2021
தேர்வு செய்யும் முறை: நேர்காணல், மருத்துவ பரிசோதனை, தகுதி பட்டியல்
விண்ணப்பிக்கும் முறை: தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: JAG_MEN_27.pdf (joinindianarmy.nic.in)
விண்ணப்பிக்கும் இணையதளம்: Eligibility : Officers Selection | Join Indian Army