Categories
மாநில செய்திகள்

நடிகையை கர்ப்பமாகிய EX மினிஸ்டரை… கைது செய்ய தடை…!!!

முன்னாள் அமைச்சரான மணிகண்டன் என்பவருக்கு எதிராக நடிகை சாந்தினி காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து அமைச்சர் மணிகண்டன் மீது கற்பழிப்பு செய்தல், கடுமையாக தாக்குதல், ஏமாற்றுதல், பாலியல் கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூன் 9-ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி புகார் கூறியதை அடுத்து மணிகண்டனை கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். இதையடுத்து முன் ஜாமீன் கோரி மணிகண்டன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |