Categories
மாநில செய்திகள்

திருவாரூரில் ரூ.30 கோடியில் நெல் சேமிப்பு கிடங்கு… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

திருவாரூர் மாவட்டத்தில் ரூ. 30 கோடி மதிப்பில் நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுகவின் முன்னாள் தலைவரும், போன் முன்னாள் முதல்வருமான மு எண் 97 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தின் 30 கோடி மதிப்பீட்டில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது திருவாரூர் மாவட்டத்தில் நெல் உற்பத்தியை கருத்தில் கொண்டு, மழையால் நெகிழிப் பொருட்கள் சேதம் அடைவதை தவிர்ப்பதற்காக கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

மேலும் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் 10 வட்டாரங்களில் சூரிய ஒளியில் உலர்விக்கும் 50 களங்களும், கோட்டூர் மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் இரு மறுசுழற்சி தொகுப்பு உலர்விற்பான்கள் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Categories

Tech |