இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Manager, Chief Manager, Deputy General Manager
காலி பணியிடங்கள் – 07
விண்ணப்பிக்க கடைசி தேதி – 21.06.2021
கல்வித் தகுதி: Graduate, LLB, MBA, Post Graduation, PG Diploma
வயது வரம்பு: 54 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.60,000 முதல் ரூ.2,20,000 வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: நேர்காணல்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்