Categories
மாநில செய்திகள்

அரசின் செயல்பாடுகள் சரியாக இருக்கிறது…. முதல்வர் சந்திப்புக்கு பின் சீமான் பேட்டி…!!!

தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா கொரோனா நிவாரண நிதியளித்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசின் செயல்பாடுகள் சரியாக உள்ளது.

எல்லா துறைகளும் வேகமாக இயங்குகின்றன. குறிப்பாக மருத்துவத் துறையில் அமைச்சர் அண்ணன் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட எல்லோருமே நன்றாக இயங்குகின்றனர். அவர்களை அழைத்துப் பேசி என் வாழ்த்துக்களை சொல்லி விட்டு தான் வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |