Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!

வங்கிகளில் வட்டி விகிதத்தில் மாற்றம் குறித்து இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நிதிக்கொள்கை குழு கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும். ரிவர்ஸ் ரெப்கோ வட்டி விதமும் மாற்றமின்றி 3.35 சதவீதமாக தொடரும். மேலும் 2021-2022 ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |