Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மீண்டும் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல்…? – வெளியான தகவல்..!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெருன்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற முனைப்பில் செயல்பட்ட அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் 8 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தலுக்கு பின்பு கூடும் முதல் கூட்டம் என்ற நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். இதையடுத்து அந்தக் கட்சிகள் இடையே மீண்டும் மோதல் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |