Categories
தேசிய செய்திகள்

+2 தேர்வு ரத்து – மதிப்பெண் கணக்கிட்டு வழங்க உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு +2 பொதுதேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 2 தினஙக்ளுக்கு முன்பு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல மாநிலங்களில் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண்களை கணக்கிட்டு வழங்க 12 பேர் கொண்ட குழுவை அமைத்து CBSE செயலாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த குழு 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |