Categories
சினிமா தமிழ் சினிமா

தடுப்பூசி முதல் டோஸ்…. போட்டுக்கொண்ட நடிகை வாணி போஜன்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

அந்த வகையில் நடிகை வாணி போஜன் MGM மருத்துவமனையில் தடுப்பூசி முதல் டோஸ் எடுத்துக்கொண்டார். மேலும் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிதல் மிக முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |