Eastern coalfields limited (ECL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: security guard
காலி பணியிடங்கள்: 1,086
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 15
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.easterncoal.gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.