Categories
வேலைவாய்ப்பு

+2 முடித்தவர்களுக்கு…. தினமும் ரூ.319 சம்பளத்தில் வேலை…. விண்ணப்பிக்க 5.06.21 கடைசி நாள்…!!!

கொரோனாவை முற்றிலும் தடுக்கும் வகையில் வீடு வீடாக சென்று பார்வையிட்டு கண்காணிக்க களப்பணி ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வு செய்யும் பணியாளர்கள் மூன்று மாதங்கள் பணியாற்றுவார்கள்.

சம்பளம்: நாள் ஒன்றுக்கு ரூ.319

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு, அதற்கு மேல் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 5.06.2021.

நேரம்: காலை 10 மணி.

தேர்வு: நேர்காணல்

Categories

Tech |