Categories
ஆன்மிகம்

இனிமே கோவிலுக்கு போனா விபூதியை இந்த விரலால் எடுங்க…. இல்லைனா உங்களுக்கு தான் நஷ்டம்….!!!!

நாம் அனைவரும் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்ட பிறகு, அங்கே உள்ள அர்ச்சகர் நமக்கு விபூதி மற்றும் குங்குமம் கொடுப்பது வழக்கம். அங்கு அழைக்கப்படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும் போது நாம் அதை எப்படி எந்த விரல்களால் எடுத்து நெற்றியில் வைக்கிறோம் என்பது பலருக்கும் தெரியாது. விபூதியை எடுப்பதற்கு சில விரல்களை பயன்படுத்தும்போது தீமையும், சில விரல்களை பயன்படுத்தும்போது நன்மைகளும் கிடைக்கும். எனவே விபூதியை எடுக்கும் போது இனிமே இதனை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் கட்டை விரலால் விபூதியை தொட்டு எடுத்தால் தீராத வியாதி வரும்.

ஆள்காட்டி விரலால் விபூதியை தொட்டு எடுத்தால் பொருட்கள் நாசம் அடையும். நடுவிரலால் விபூதியை தொட்டு எடுத்தால் நிம்மதியின்மை. மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும். சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரக தோஷம் ஏற்படும். மேலும் மோதிர விரல் மற்றும் கட்டை விரலால் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விரலால் விபூதியை இட்டுக் கொண்டால் உலகமே வசப்படும். எடுக்கும் முயற்சி கட்டாயம் வெற்றி பெறுவோம். எனவே இனிமேல் விபூதியை எடுக்கும் போது இதில் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.

Categories

Tech |