அணு எரிபொருள் வளாகம் NFC வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: ITI Apprentice
விண்ணப்பிக்க கடைசி தேதி – 05.06.2021
கல்வித் தகுதி: ITI தேர்ச்சி
வயது வரம்பு: 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.7,700/- முதல் ரூ.8,050/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Merit List
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.nfc.gov.in/pdf/recruitment-advt/2021/Notification-for-engagement-of-ITI-Apprentices.pdf