Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

555 காலிப்பணியிடம்… சுகாதார துறையில் அதிரடி வேலைவாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்க…!!

தேசிய ஊரக நலத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழே குறிப்பிட்டுள்ள்ள மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர், பணியிடங்களுக்கான தற்காலிகமாக விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.

நிறுவனம் :தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை (TN Health Department)

மொத்த காலிப்பணியிடங்கள் : 555

பணிகள் : மருந்து வழங்குபவர் சிகிச்சை உதவியாளர் (பெண்), சிகிச்சை உதவியாளர்(ஆண்), மருந்து வழங்குபவர்

பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்

வயது: 18 முதல் 57 வரை

கல்வி தகுதி : வேலைக்கேற்ற கல்விதகுதி

விண்ணப்பிக்கும் முறை :Offline

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Director of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106.

சம்பள விவரம் : மருந்து வழங்குபவர் – நாளொன்றுக்கு ரூ.750/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்சிகிச்சை உதவியாளர் (பெண்) – நாளொன்றுக்கு ரூ.375/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்சிகிச்சை உதவியாளர்(ஆண்) – நாளொன்றுக்கு ரூ.375/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15/06/2021

அதிகாரபூர்வ வலைத்தளம் www.tnhealth.tn.gov.in

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21052951.pdf

Categories

Tech |