Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! செலவுகள் ஏற்படும்….! நிதானம் தேவை….!!

தனுசு ராசி அன்பர்களே.! செலவுகள் அதிகமாக இருக்கும்.

இன்று சுப செலவுகள் அதிகமாகும். ஆதாயம் இல்லாத அலைச்சலால் மனசோர்வு ஏற்படும். தொழிலில் அக்கறை இருக்கும். தொழிலுக்காக சில முடிவுகள் எடுப்பீர்கள். தொழிலில் பணியாளர்களை சேர்ப்பதற்கு ஆர்வம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்பார்த்த தகவல்கள் வந்துசேரும். இடமாற்றம் உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படுவதால் கொஞ்சம் சிரமம் ஏற்படும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் மனதிற்கு நிறைவை கொடுக்கும். புதியதாக ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

திருமண யோகம் கைகூடி விடும். எதிர்பாராத நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தைப் பொருத்தவரையில் நிதானமான போக்கு இருக்கும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் சிக்கல் ஏற்படும். காதல் மனவருத்தத்தை கொடுக்கும். இன்று மாணவ கண்மணிகளுக்கு காலையிலேயே நல்ல தகவல்கள் வந்து சேரும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்தையும் செய்தால் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்களுக்கு

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 5                                                                                                            அதிர்ஷ்டமான நிறம்: இளம் மஞ்சள் மற்றும் சிவப்பு

Categories

Tech |