சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: office assistant
காலி பணியிடங்கள்: 3,557
வயது: 18 – 35
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்ப கட்டணம்: ரூ.500
சம்பளம்: ரூ.15,700 – ரூ.50,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 6
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு WWW.mhc.tn.gov.in என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.