Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ரூ.45,000 சம்பளத்தில்… சிப்பட் நிறுவனத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!

சிப்பட் (CIPET) எனப்படும் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிளாஸ்டிக்ஸ் அண்ட் எஞ்சினியரிங் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நிறுவனம் : சிப்பட் (Central Institute of Petrochemicals Engineering & Technology)

சம்பளம் : மாதம் ரூ. 45 ஆயிரம்

வேலைவகை: மத்திய அரசு வேலை

பணிகள்: Assistant Professor

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.06.2021

Job Apply Link : https://www.cipet.gov.in/job-opportunities/contractual_positions.php

மேலும் விபரங்களுக்கு https://www.cipet.gov.in/job-opportunities/downloads/02-06-2021-001/Advertisement.pdf என்ற லிங்கில் சென்று பார்க்கலாம்.

எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த விரிவாக அறிந்துகொள்ள கீழ்காணும் வீடியோ லிங்க்கில் தெரிந்துகொள்ளலாம்.

https://youtu.be/cI9fH65j66g

Categories

Tech |