இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்.
பணி நிறுவனம்: இந்திய ராணுவம்
தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மெட்ரிக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 21 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பொதுவான நுழைவுத் தேர்வு மற்றும் உடல் தகுதி சோதனை மூலம் தேர்வு.
மொத்த பணியிடங்கள்: 100.
விண்ணப்பிக்கும் முறை: தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் தொடங்கிய தேதி: 06.06.2021
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.07.2021
பணியின் பெயர்: Soldier General Duty
மேலும் விவரங்களுக்கு: 747_1_women_MP_rally_notification_-_28_May_2021.pdf (joinindianarmy.nic.in)
விண்ணப்பிக்கும் இணையதளம்: Join Indian Army.