Categories
சினிமா தமிழ் சினிமா

“பூவே உனக்காக” படத்தில் நடித்தவரா இவர்…. ரசிகர்கள் ஆச்சரியம்….!!!

பிரபல நடிகையை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியான பூவே உனக்காக எனும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சங்கீதா. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவர் ஒளிப்பதிவாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

அவர் யார் என்றால் சிம்புவின் சிலம்பாட்டம் திரைப்படத்தை இயக்கி அதில் வெற்றி கண்ட சரவணன் தான். இந்நிலையில் சமீபத்தில் சங்கீதாவை பார்த்த ரசிகர்கள் பூவே உனக்காக படத்தில் நடித்தவர் இவர் என்று ஆச்சரியமாக பார்க்கும் அளவிற்கு இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |