Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கொத்தமல்லி துவையல் சுவையாக அரைப்பது எப்படி !!!

கொத்தமல்லி துவையல்
தேவையான  பொருட்கள் :
கொத்தமல்லி இலை –  1 கட்டு
காய்ந்த மிளகாய் – 9
புளி – சிறிதளவு
கடுகு – 1/4  டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
எண்ணெய் –  தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
Coriander க்கான பட முடிவு
செய்முறை:
முதலில் கொத்தமல்லி இலையை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும் .ஒரு கடாயில்  எண்ணெய்  ஊற்றி  உளுத்தம்பருப்பு , காய்ந்த மிளகாய், புளி, உப்பு, கொத்தமல்லி இலையை போட்டு வதக்கி, ஆறியதும்  அரைத்துக்  கொள்ள வேண்டும். பின்னர் கடாயில் எண்ணெயை ஊற்றி,  கடுகு , கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த விழுதில் கொட்டினால் சுவையான கொத்தமல்லி  துவையல்  தயார் !!!

Categories

Tech |