கூகுள், அமேசான் மற்றும் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு குறைந்த பட்சம் 15 சதவீதம் வரி விதிப்பது என ஜி7 நிதியமைச்சர்கள் உடன்பாடு செய்துள்ளனர். மற்ற நாடுகளும் இந்த உடன்பாட்டுக்கு ஏற்றபடி வரி விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இந்த நிறுவனங்கள் குறைந்த வரி விதிப்புள்ள நாட்டிற்கு லாபத்தை எடுத்து சென்றால் அவற்றுக்கு வழங்கும் ஊக்கத்தொகையை குறைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Categories