Categories
மாநில செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்திற்குள்…. 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – அறிவிப்பு…!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் இன்று தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் வட மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். மேலும் லட்சதீவு, கேரள கடலோர பகுதிகளுக்கு நான்கு நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளது.

Categories

Tech |