Categories
தேசிய செய்திகள்

45 நாட்கள்: WhatsApp கணக்கி நீக்கம்…. அதிரடி அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. எழுந்தது முதல் தூங்க செல்லும் வரை சமுக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப் மூலமாக தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், வீடியோகால் மூலமாக பேசவும் பயன்படுத்தி வருகின்றனர். எனவே வாட்ஸ்அப் அனைவரிடமும் பிரபலமாகிவிட்டது.

இந்நிலையில் வாட்ஸ்அப் கணக்கு தொடங்கப்பட்ட பிறகு 45 நாட்களுக்கு அதை பயன்படுத்தவில்லை என்றால் அந்த கணக்கு முடக்கப்படும் என்று வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. அதாவது போன் இணையதள வசதி பெற்றிருந்து வாட்ஸ்-அப் வசதியை பயன்படுத்தாமல் இருந்தால் அது செயலற்றதாக கணக்கில் கொள்ளப்பட்டு கணிக்கு நீக்கப்படும். தொடர்ந்து 40 நாட்கள் இணையதள வசதி பெறாமல் வாட்ஸ்அப் பயன்படுத்தாமல் இருந்தாலும் கணக்கு நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |