உலகத்தின் மிகப்பழமையான உயிரினங்களில் ஒன்றான வெள்ளைக் காண்டாமிருகம் 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துள்ளது. உலகின் பல்வேறு அழிவுகளில் இருந்து மீண்டு வந்த இந்த விலங்கால், மனிதர்களின் வேட்டையிலிருந்து தப்பிக்க இயலவில்லை. விலங்குகளை வேட்டையாடுவதை மனிதர்கள் வழக்கமாக கொண்டுள்ளதால், தற்போது வரை பல லட்சக்கணக்கான விலங்குகள் அழிந்துள்ளன.
அதன்படி உலகில் இருந்த கடைசி ஆண் வெள்ளைக் காண்டாமிருகம் ஜூன் இரண்டாம் தேதி உயிரிழந்தது. தற்போது உலகில் இரண்டு பெண் வெள்ளைக் காண்டா மிருகங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. மனிதரின் கொலைவெறி என்றுதான் அடங்கும் என்று தெரியவில்லை. இந்த வெறியால் பல உயிரினங்கள் அழிந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.