ஒடிஷா_வில் வீட்டுக்கு வந்த பார்சலில் பாம்பு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் ஒடிசாவின் மயுர்பஞ்ச் மாவட்டத்தில் வேலை செய்கின்றார். இவருக்கு அண்மையில் ஒரு பார்சல் வந்துள்ளது. ஆந்திராவின் குண்டூரில் வந்த பார்சலில் வீட்டு உபயோக பொருட்கள் என்று எண்ணிய முத்துக்குமார் அதை திறந்து பார்த்தார். அப்போது பார்சலில் இருந்து விஷம் கொண்ட ஒரு பாம்பு வெளியே தலைகாட்டியதை கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து அவர் ஓட்டம் பிடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
#WATCH A man found a Cobra snake inside a courier parcel while unpacking it in his house at Rairangpur in Mayurbhanj district. The snake was later rescued by the forest department & released in the wild. (24-08)#Odisha pic.twitter.com/4VLOxujxqg
— ANI (@ANI) August 26, 2019