Categories
தேசிய செய்திகள்

நகைக்கடன் வாங்குறதுக்கு முன்…. இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சிக்கிட்டு…. அப்புறமா போங்க…!!!

இந்தியாவில் தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை வைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் கொடுப்பது உண்டு.

நகை கடன் வாங்க நினைத்தால் எந்த வங்கியில் வாங்க வேண்டும்? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி குறைவு? என்பது குறித்து எல்லாவற்றையும் ஆலோசிக்க வேண்டும். சென்ற ஆகஸ்ட் மாதத்தில் தங்க நகை கடன்களுக்கான விதிமுறையில் ரிசர்வ் வங்கி சில தளர்வுகளை அறிவித்திருந்தது. இதன்படி தங்கத்தின் மதிப்பில் 90% வரையில் கடன் வாங்க முடியும். நிதி நிலையை கருத்தில் கொண்டு இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருந்தது

பஞ்சாப் & சிந்த் பேங்க்:

வட்டி – 7.00%
ஈஎம்ஐ – ரூ.15,439

பேங்க் ஆஃப் இந்தியா:

வட்டி – 7.35%
ஈஎம்ஐ – ரூ.15,519

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா:

வட்டி – 7.50%

ஈஎம்ஐ-ரூ.15553

கனரா பேங்க்:

வட்டி – 7.65%
ஈஎம்ஐ – ரூ.15,588

கர்நாடகா பேங்க்:

வட்டி – 8.42%
ஈஎம்ஐ – ரூ.15,765

இந்தியன் பேங்க்:

வட்டி – 8.50%
ஈஎம்ஐ – ரூ.15,784

யூசிஓ பேங்க்:

வட்டி – 8.50%
ஈஎம்ஐ – ரூ.15,784

ஃபெடரல் பேங்க்:

வட்டி – 8.50%
ஈஎம்ஐ – ரூ.15,784

பஞ்சாப் நேஷனல் பேங்க்:

வட்டி – 8.75%
ஈஎம்ஐ – ரூ.15,842

யூனியன் பேங்க்:

வட்டி – 8.85%
ஈஎம்ஐ – ரூ.15,865

ஜம்மு & காஷ்மீர் பேங்க்:

வட்டி – 8.85%
ஈஎம்ஐ – ரூ.15,865

ஹெச்டிஎஃப்சி பேங்க்:

வட்டி – 8.95%
ஈஎம்ஐ – ரூ.15,888

பேங்க் ஆஃப் பரோடா:

வட்டி – 9.00%

ஈஎம்ஐ – 15,900

செண்ட்ரல் பேங்க்:

வட்டி – 9.05%
ஈஎம்ஐ – ரூ.15,912

இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்:

வட்டி – 9.25%
ஈஎம்ஐ – ரூ.15,958

Categories

Tech |