பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Trainee, Project Engineer.
ஊதியம்: ரூபாய் 25,000 முதல் ரூ.50,000.
கடைசி தேதி: 9.06.2021.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளவும் ,விண்ணப்பத்தினை பெறவும் www.bel-lindia.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.