Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…. போடு செம….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்து வருகின்றது. மேலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல நலத்திட்ட உதவிகளையும் பேரிடர் காலங்களில் அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்து வருகிறது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டில் எடுத்து இலவச சிகிச்சை வழங்க கோரிய வழக்கில், மருத்துவமனைகள் லாப நோக்குடன் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கவும், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சேர வருமான உச்சவரம்பை இரண்டு மடங்காக அதிகரிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |