Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! புரிந்து செயல்படுதல் வேண்டும்….! பணவரவு உண்டாகும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! சாதனை படைக்கும் நாள்.

இன்று தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சாதனை படைக்கும் நாளாக இருக்கும்.  பண வரவு சிறப்பாகவே இருக்கும். திருப்தி தரக்கூடிய சூழ்நிலைகளும் இருக்கும். ஏற்றுமதித் துறை சார்ந்தவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும். அரசாங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அதனை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். பிள்ளைகளிடம் அன்பாக பழகுங்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் மென்மேலும் முன்னேற முடியும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் வரக்கூடும்.

நல்ல வரன்களை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். காதல் கைகூடம் நாள். மனதில் சந்தோஷம் ஏற்படும். காதலில் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய கூடும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே என்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் முன்னேற்றம் உங்கள் பக்கம் இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   4 மற்றும் 6                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் மஞ்சள்

Categories

Tech |