வங்கி நாட்களில் மட்டுமமே செயல்பட்டு வந்த என்ஏசிஹெச் (NACH) ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அனைத்து நாட்களிலும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதனால் இனி சம்பள தேதியில் நிறுவனங்கள் சம்பளத்தை வரவு வைக்க முடியும்.அதே சமயம் நீங்கள் செலுத்த வேண்டிய தொகையைச் விடுமுறை நாட்களிலும் எடுத்துக் கொள்ளப்படும். அப்போது உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிடின் அபராதம் செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
Categories