தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் NHSRCL வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Advisor
காலி பணியிடங்கள் – 2
விண்ணப்பிக்க கடைசி தேதி – 15.06.2021
கல்வித் தகுதி: B.E/B.Tech
வயது வரம்பு: 65 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: Rs. 32.00 Lakh per annum
தேர்வு முறை: Written Exam, Certification Verification, Direct Interview.
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://nhsrcl.in/sites/default/files/notice/2021-06/07-2021%20Advisor%20(Contract%20Management)%20-%202%20(Contract).pdf