சமந்தாவின் விற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் தற்போது “தி பேமிலி மேன் 2” எனும் வெப் தொடர் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் ட்ரைலர் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
ஆகையால் பலர் இத்தொடரை தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜாவும் இத்தொடரை தடை செய்ய வேண்டும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எங்கள்வேண்டுகோளை புறக்கணித்துதொடர்ந்துOTT தளத்தில்வெளிவந்தால்
அமேசான்நிறுவனத்தின் அனைத்துவிதமான வர்த்தகத்தையும்புறக்கணிக்கும் போராட்டத்தில்உலகெங்கிலும் பரந்துவாழும்தமிழர்கள் பங்கெடுப்பதைதவிர்க்கவோ தடுக்கவோஇயலாதுஎன்பதை
கோடிட்டுக்காட்டவிரும்புகிறேன்.
#TheFamilyManSeason2 pic.twitter.com/bqDI0xQro0— Bharathiraja (@offBharathiraja) June 7, 2021