சேம்பள்ளி கிராமத்தில் தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டு மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக திரண்டு வந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சேம்பள்ளி கிராமத்தில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்க்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கல்லூர் ரவி, கே.எஸ். குபேந்திரன், வக்கீல் டி.ஜி.பி, பி. மோகன், பிரபாகரன், கோவிந்தன், துளசிராமுடு பக்தவச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனையடுத்து எம்.எல்.ஏ அமுலு விஜயன் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து அப்பகுதியில் வசிக்கக்கூடிய கிராம மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்துவதற்காக திரண்டு வந்தனர். மேலும் எந்த ஏற்பாடுகளை ஏஎல்லாம் சேம்பள்ளி பொதுமக்கள் மற்றும் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.