Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லி தோசைக்கு ஏற்ற சுவையான கேரட்  சட்னி !!!

கேரட்  சட்னி

தேவையான பொருட்கள் :

கேரட் – 5

வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 10

பூண்டு – 3 பல்

புளி – சிறிதளவு

கடுகு – 1/4 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

Carrot க்கான பட முடிவு
செய்முறை:

ஒரு கடாயில்  எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், வெங்காயம், கேரட்,  புளி , உப்பு மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி  சிறிது  தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில்  எண்ணெய் விட்டு  கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதில்  கொட்டினால்  சுவையான கேரட்  சட்னி தயார்!!!

Categories

Tech |