Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அஜீரணத்தை போக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படி

இஞ்சி தொக்கு

தேவையான பொருட்கள்:

இஞ்சி – 2 துண்டுகள்

தனியா – 1  டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 3

தேங்காய் – 1/2 கப்

கடுகு –  1/4 ஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1/4 ஸ்பூன்

புளி கரைச்சல்- 1 ஸ்பூன்

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

உப்பு –  தேவையானஅளவு

எண்ணெய் – தேவையான அளவு

இஞ்சி க்கான பட முடிவு

செய்முறை :

முதலில் இஞ்சியை  சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.  ஒரு கடாயில்  எண்ணெய் விட்டு இஞ்சியை போட்டு  வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தனியாக  மல்லி , மிளகாய் , தேங்காய்  சேர்த்து வறுத்து, அதனை இஞ்சியுடன் சேர்த்து  அரைத்துக்கொள்ள  வேண்டும். ஒரு கடாயில்  எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு , புளிக்கரைசல் சேர்த்து  கொதிக்க விட வேண்டும். இதனுடன் அரைத்து வைத்த  தேங்காய் இஞ்சி விழுது, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு எண்ணெய் தெளிய இறக்கினால்  இஞ்சி தொக்கு தயார் !!!

Categories

Tech |