கும்பம் ராசி அன்பர்களே.! அமைதியான சூழல் இருக்கும்.
இன்றைய நாளில் தூரதேசத்திலிருந்து வரும் தகவல்கள் மகிழ்ச்சியை அளிக்க கூடிய வகையில் இருக்கும். உங்களுடைய செயல்பாடுகளில் மற்றவர்கள் குறை கண்டுபிடிக்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நேர்மையான எண்ணங்கள் பிரதிபலிக்கும். வாய்க்கு ருசியான உணவுகள் சாப்பிடக் கூடிய வாய்ப்புகள் இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். சிக்கல்கள் தீர்ந்து சிறப்படையும். உத்தியோகத்தில் நிலைமை எல்லாம் கட்டுக்குள் இருக்கும்.
கடன் பிரச்சனைகள் தீரக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். நெருக்கமும் கூடிவிடும். காதலும் உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தாது. சந்தோஷத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய அக்கறை இருக்கும். கல்வியில் உங்களால் சாதிக்க முடியும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை இருக்கும். உயர்கல்விக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணுபகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக முன்னேற்றம் இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்