Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! புத்திசாதுரியம் வெளிப்படும்….! மறதி ஏற்படும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! மனக்குழப்பம் உண்டாகும்.

இன்று மனக்குழப்பம் இருக்கும். கொஞ்சம் சோர்வாக இருப்பீர்கள். மறதியின் காரணமாக சில பணிகள் கொஞ்சம் தொய்வடையலாம். எடுத்த காரியங்கள் எளிதில் நிறைவேறுவதில் கொஞ்சம் சிக்கல்கள் இருக்கும். கடின உழைப்பு இருக்கும். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். பயணங்கள் செல்ல போட்ட திட்டங்கள் வெற்றியாகும். பயணங்களின்போது தயவு செய்து கொஞ்சம் பார்த்து பக்குவமாக நடந்து கொள்ளவேண்டும். தொழில் ரீதியாக சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஒப்பந்தங்களை நல்ல முறையில் படித்து பாருங்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துங்கள்.

நல்ல வருமானத்தை ஈட்ட முடியும். புத்தி சாதுரியம் வெளிப்படும்.  குடும்பத்தை பொறுத்த வரை கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். காதலில் உள்ளவர்கள் பக்குவமாக நடந்து கொள்ளவேண்டும். காதல் மனக்கசப்பை ஏற்படுத்தும். ஆகையால் பேசும் போது நிதானம்  வேண்டும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை ஏற்படும். விளையாட்டு துறையில் சாதிக்க கூடிய வாய்ப்புகள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மெரூன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மெரூன் நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 6                                                                                                                        அதிர்ஷ்டமான நிறம்: மெரூன் மற்றும் சிவப்பு

Categories

Tech |