Categories
சினிமா தமிழ் சினிமா

‘சிட்டிசன்’ வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு… கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்…!!!

நடிகர் அஜித்தின் சிட்டிசன் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சிட்டிசன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் சரவண சுப்பையா இயக்கியிருந்த இந்த படத்தில் மீனா, நக்மா, வசுந்திரா தாஸ், பாண்டு, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் .

18 years of Citizen: 9 compelling getups of Ajith in the film- Cinema  express

இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார் . இந்நிலையில் சிட்டிசன் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |