Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.50,000 வரை சம்பளத்தில்…. மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவின் (CRPF) காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பணி: Physiotherapists and Nutritionists.

பணியிடங்கள்: 06.

கடைசித்தேதி: 25.6.2021

வயது:அதிகபட்சம்  40-50 க்கு மிகாமல் .

ஊதியம்: ரூ.50,000 – ரூ.60,000

தேர்வுமுறை: interview / test

விருப்பமுள்ளவர்கள் 25.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை அனுப்பவும்.

 

Categories

Tech |